மும்பை குண்டு வெடிப்பு 2008!!!
நிலவொளியில்
சுடும் ஒலி தான்
என்,
மன வலியின்
முதல் நிகழ்வு.

அந்நிகழ்வை வேரறுக்க
அணிவகுத்து வந்தாரே!
நம்மை,
அறவணைத்து கொண்டாரே!

கொண்டாரின் தியாக நெஞ்சம்
கொலை செய்ய பட்டதடா!
கொதித்து நீயே எழுந்திடா!

 வீரமகனார் இரத்தம் தான்
 வீணாய் மண்ணில் சிந்தியதோ!
 இல்லை,
 நம் வீரத்தின் நெற்றி திலகமதோ!
Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

ஏழு நாட்கள்...