ஒலிம்பிக்பசிக்கு ஓடும் தூரத்தே
சிறுவர்கள்,
பந்தயம் ஓடச்
சென்றிருந்தால்,
பதக்கம் ஒன்று கூடியிருக்கும்
இந்தியா,
பலபடி முன்னே
சென்றிருக்கும்.......

Comments

 1. சிந்திக்க வைத்து சந்திக்க வைக்கிறது........

  சரியான கேள்வி
  அரசன் ஆண்ட
  காலம் கொன்று
  இன்று
  பணம் தின்னும்
  பிணம் ஆள்வதால்
  வந்த வினை........

  ReplyDelete
 2. உணர்ச்சிகள் வார்த்தைகளில் பளிச்சிடுகிறது நண்பரே.. நன்றி..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி