இந்தியாதென்றல் காற்று வீசுதடி!
தேகம் எங்கும் கூசுதடி!
உயிரில்லா ஜீவன் பேசுதடி!
உணர்ச்சிகள் மனதில் பொங்குதடி!
எங்கும் எதிலும் மகிழ்ச்சியடி!
எதனால் இவ்வகை மாற்றமடி!
எனக்குள் ஏன் இந்த குழப்பமடி!
சற்று சிந்தித்தேன்...
அதன் காரணம் நானே அறிவேனடி
அது,
உன் பெயர் செய்த கலகமடி!!!
இந்தியா என்று சொல்லும்போதே
விடுதலை வேட்கை எழும்புதடி!!!

Comments

  1. முதலில் உங்களை வரவேற்கிறேன்..
    மற்றும் நன்றிகள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி