நான் காதலுற்றேனா..???


கடலில் நடந்தேன்,
கார்மேகத்தில் மிதந்தேன்,
புதிதாய் ஒரு அனுபவம்...
நேரம் செல்வது தெரியவில்லை,
பசியென்னும் எண்ணம் தோன்றவில்லை..
புரியவில்லை..
பித்தனானேனா.???
கவிஞனானேனா.??? 
எப்படி..???
தெரியவில்லை..
நண்பன் சொன்னான் காதல்வந்ததென்று..
மகிழ்ந்தேன்.. உற்று மகிழ்ந்தேன்..
இன்னும் உற்றுநோக்கினேன்..
புரிந்துகொண்டேன்..
இது காதல் அல்ல..
புதிதாய் வந்திருக்கும் 4டி டெக்னாலஜி என்று..

Comments

 1. வாழ்த்துக்கள்

  கவிதை நன்றாக இருக்கின்றது

  ReplyDelete
 2. @வெறும்பய: நன்றி நண்பரே.!!!

  ReplyDelete
 3. @KANA VARO: வாழ்த்தியமைக்கு நன்றி....!!!

  ReplyDelete
 4. kavithai nantru.
  vaazhthukal.
  mullaiamuthan.
  http://kaatruveli-ithazh.blogspot.com/

  ReplyDelete
 5. //புதிதாய் வந்திருக்கும் 4டி டெக்னாலஜி என்று..//

  நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 6. @முல்லை அமுதன:வாழ்த்துகளுக்கு நன்றிகள்..

  @அன்பரசன்:மிக்க நன்றி..

  ReplyDelete
 7. கவிதை அருமை நண்பா

  ReplyDelete
 8. @நா.மணிவண்ணன் :மிக்க நன்றி..

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்


  அருமையான வரிகள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி