பணத்தை சுலபமாக எண்ணுவதற்கு...

நமக்கு சில நேரத்துல ஆச்சர்யமா இருக்கும்.. கட்டு கட்டா நம்பகிட்ட பணம்.. அத எண்ணுறது எப்படினு யோசிச்சிட்டிருப்பீங்க.. அதுக்குதான் இப்ப மிஷின் வந்திடுச்சே அப்படிங்கிறவங்களுக்கு சொல்றன் அதெல்லாம் ரொம்ப ஓல்டு.. இப்ப இத பாருங்க..


இதுக்கு பெயர் "Counting Ring".. கட்டுகட்டா பணம் சேந்தா அத எண்ணுவதற்கு உபயோகப்படும் மோதிரம்னு சொல்லலாம்..

இதில் LED டிஸ்ப்லேவும், ஒரு பவர் பட்டணும், பேட்டரி போடுவதற்கான இடமும், நோட்டு படர்ந்து சென்றதா என கணிக்கும் உணர்வுகோளும் பொருத்தப்பட்டுள்ளது..

முதலில் அதை எடுத்து கட்டை விரலில் மோதிரம் போடுவது போல அணிய வேண்டும்..பவர் பட்டனை அழுத்திவிட்டு, பணத்தை புரட்ட வேண்டும் (படத்தில் காட்டியபடி) அதில் இருக்கும் IR ஸ்கேன்னர் எத்தனை நோட்டுகள் கடந்தது என கணக்கு கொள்ளும்.. உணர்வு காட்டி அத்தனை நோட்டுகளும் கடக்கிறதா என கணக்கு கொள்ளும்..


பின்னர் கொடுக்கப்பட்டிருக்கும் LED டிஸ்ப்ளேவில் எத்தனை நோட்டுகள் இருந்தது என்னும் கணக்கு இருக்கும்..

Comments

 1. எங்க இருந்து பிடிக்கற இந்த செய்திலாம்.. இது எல்லாம் அளவுக்கு மீறி காசு வச்சு இருக்கவங்களுக்கு நமக்கு இல்ல

  ReplyDelete
 2. அருமையான தகவல். நன்றி

  ReplyDelete
 3. நன்றி... இந்தமாதிரி தொழில்நுட்ப செய்திகளை எங்கிருந்து படிக்கிறீர்கள் என்று கூறுங்களேன்...

  ReplyDelete
 4. நன்றி... இந்தமாதிரி தொழில்நுட்ப செய்திகளை எங்கிருந்து படிக்கிறீர்கள் என்று கூறுங்களேன்

  NANYAM VIKATAN

  ReplyDelete
 5. @எல் கே: இப்படியெல்லாம் நம்பிக்கை இல்லாம பேச கூடாது.. நாளைக்கே நீங்க பில் கேட்ஸ்ச விட பெரிய ஆளா வர வாய்ப்புகள் பிரகாசிக்குது..

  ReplyDelete
 6. @ராஜீ:நன்றி.. தொடர்ந்து வாருங்க..

  ReplyDelete
 7. @பலே பிரபு: வருகைக்கு நன்றி பிரபு..

  ReplyDelete
 8. @பிரபா: இவையெல்லாம் அப்பப்ப இணைத்துல பூந்து விளையாடும்போது கண்ணுல படுறது.. புடிச்சிருந்தா அப்படியே எடுத்து வச்சிகிடுவோம்.. பின்னால யூஸ் பண்ணிப்போம்..

  ReplyDelete
 9. @குணா:உண்மை தான்.. இது நாணய விகடனில் வெளிவந்தது தான்.. எனது முந்தைய பதிவும் நாணயத்தில் வெளிவந்தது தான்.. ஆனால் நாணயத்தில் எழுதியதும் நான் தானே..!!! அதை படிக்காமல் இருப்பவர்களுக்கு அது வெளிவந்த பிறகு எனது ப்ளாக்கில் பதிக்கிறேன்.. இதனால் நாணயம் படிக்காதவர் இதனை படித்து பயனுறுவர்..

  ReplyDelete
 10. நமக்கு எல்லாம் எதுக்கு தம்பி இது எல்லாம்...பணத்த வாங்கி நாக்குல எச்சி தொட்டு என்னுன போதும்......

  ReplyDelete
 11. >>> 1,76,000 கோடி இருந்தாலும் கரெக்டா சொல்லுமா, நண்பா??

  ReplyDelete
 12. @ஆனந்தி:நன்றி ஆனந்தி..!!!

  ReplyDelete
 13. @ஆத்மா:ஹீ ஹீ.. நாளைய பில் கேட்ஸ பாத்து இப்படியா சொல்றது..????

  ReplyDelete
 14. @சிவா:உங்களுக்கு ஒரு திருத்தம்.. இப்போ 2லட்சம் கோடி...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!