முகத்திரை மனிதன்முத்தெடுக்க மூழ்கிட்டேன் நானே!
கண்டெடுத்தேன்-வெள்ளை சிப்பியொன்றை
மகிழ்வுணர்வு உள்தெளித்திட்ட தோரணையில்
கண்கள் மூடி உச்சி நோக்கிட்டேன்..
உச்சி ஆதவன் உள்முகர்ந்தான்
சிப்பிக்குள் முத்தில்லை முகத்திரை என்றான்.!!!!!
உள்ளுக்குள் மீண்டும் இன்னொரு பயணம் தொடர்ந்திட்டேன்

உண்மை முத்தை தேடி...!


அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

  1. வணக்கம் நண்பா,
    உண்மையான முகத்தினைத் தேடி அறிய முற்படும் கவிஞனின் உணர்வுகளை இக் கவிதை மீட்டி நிற்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!