விந்தைவரிகள் தேடா 
வார்த்தைகள் தேடா 
விழிகள் தேடா
விந்தையானதோ.!

மனமும் காணா
மார்கமும் காணா
மிகையதும் காணா
சூத்திரமானதோ.!

எண்ணம் மறவா
ஏற்றமும் அறியா
என்ன ஆனதோ
எந்தன் வாழ்க்கைக்கு.!?

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் Day 5

  தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

  ReplyDelete
 2. வணக்கம் மச்சி,

  விந்தையான மன உணர்வுகளை,
  விந்தையான எண்ணங்களைக் கவிதையாக்கியிருக்கிறீங்க..
  அருமை..

  ஒரு சின்ன டவுட்...

  எதிர்காலத்தில சாமியாராகிற ஐடியா ஏதாச்சும் இருக்கோ?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!