வெற்றுடம்பு


பகைமைக்கும் சிறகக்கும்-அவை
சிற்பி,ஓவிய முகத்துக்கும்
பேதம் அற்றிக்கும்..!

அறிவொக்கும் புலனற்றிக்கும்
இன்ப மனதிற்கும் செருகுக்கும்..!

செவ்வூடே ஒலிச்செழும்பும்
நெகிழாய் அவ்வூடே மனத்ததும்பும்..!
தொட்டு தொடக்கும் சலனனைத்தும்
அங்கு ஒத்தை பாடம் அகங்கிழிக்கும்...

பார்வை கோலணையா
அங்கு,
பருவம் உயிர் செரிக்கும்........!

யுத்த களம் முளைக்கும்
திட்ட திட்ட உயிர்வலிக்கும்...
ஓங்கிய களனனைத்தும்
மாற்று சிந்தை தகர்த்தெரியும்...!

சிதறல் தரைசுடர-எங்கும்
தாகம் அடங்கொழிய...
தோன்றும் எண்ணம் பயக்கும்
வாழ்க்கை உண்மை பாடம்...!

மோகமொழிந்த வெற்றுடம்பு
வெறும் கானல் தாகமென...!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. wow !!! excellent designing work !!

  இரு முறை படித்த பின்னரே நீங்கள் சொல்லவரும் பொருள் எனக்கு புரிகிறது...!:)

  படிக்க விட்டுப்போன உங்களின் பழைய கவிதைகளை படிக்க தொடங்கி விட்டேன்.

  ReplyDelete
 2. கொஞ்சம் கடினமாகவே இருந்தது... செரிப்பதற்கு

  ReplyDelete
 3. முதல்முறையாக உங்களின் தளத்திற்கு வந்திருக்கிறேன்!!!,முடிந்தவரை எல்லா கவிதைகளையும் படித்தேன், தனித்தனியே எழுத நேரம் இல்லாமையால் ஒற்றை கருத்தாய் சொல்கிறேன் எல்லாம் அருமை!!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..