வலி


ரத்தங்கள் கொப்பளித்தது..
எண்ணங்கள் சித்தரிக்கா
என்ன ஒரு வேதனை...!?
ரணங்களும் வலிகளும்
வார்த்தைகள் மறித்தன...
திசையெட்டும் மறித்துப்போயின
சிந்தை மறைந்தெழுந்தன..
சுற்றி இருட்டாக
ஒன்றும் அறியாத
நீங்கிடாத ஒரு வலி...

என் நிலையறிந்தவன்...
''என்ன ஆனது..?'' என வினவினான்..!

கண்ட பார்வை கதிகலங்க
சொற்கள் இடறிட்டு,
அழுகை பீறிட்டு-உரக்க சொன்னேன்...!

''டே கால மிதிக்காதடா.. உயிர் போகுது...''

--
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

ஏழு நாட்கள்...