கைம்பெண்


அவனடி மரணகம் சரீரகம் சொர்ப்பணம்
இவஞ்செயல் யருங்கையில் யாதொரு நர்த்தனம்
கொடுங்குயில் வாக்கியர் வாரியல் வாரியோ
எஞ்செய யாமொரு குழப்பியல் யானதே..!


யானதே யாதொரு நிஜமுமே நிழலகம் 
காதொரு பரவுடை ஊரிடை முழுதலும்
உத்தமன் என்றிடை உயிர்விடை கொடுக்கினான்
மாற்றொரு சிந்தையாய் பரவலும் முடிந்தாய்...!

துணைவியாய் தூயலாய் அற்றாய் என்சொல்
மருவிய உயிரும் எதற்கென்ற கேளாய்
மாய்ச்சினான் தன்உயிர் காணாதுயராய்
தூயவள் தாக்கிய தன்சொல் அழிய...!

ஊரிடை பேச்சு மாறுடையாச்சு
துணையாள் தூயதை மறஞ்சியாள்-அங்கு
மாண்புடையான் மாய்ச்சினான் தன்உயிர் வலியாய்
என்று மாறாய்பேச்சு ஊரெங்குமாச்சு..!

சொர்க்கம் பேண்ட உரமற்ற மானுடன்
உற்றும் துயர் கொடுத்தேன் கண்ணே-இன்று
செற்றும் துயர் கொடுத்தேன் கண்ணே
என்று சோக கீதம் சேர்க்கிலான்.

துன்பளித்த மன்னன் பிரிதாள்-சினமற்று
இன்று அழகற்று வெள்ளை சீலையுண்டு
வளையற்று, காதணியற்று, பொட்டற்று, பூவற்று
துன்பளித்தானுக்கும் மரிதரியாள்
''நீயற்றா உலகில் யாம் அழகற்றோம்யென''

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி