வானம்பொதுவாய் ஒரு வானம்..
அகண்டாலும் வெறுப்பு
அழுதாலும் வெறுப்பு....
ஒற்றை நடுநிலையில் ஒய்யாரம் கொள்ள
வானம் வயோதிகன் அல்ல...
வன் போர் வலிமை
குன் சேர் கோவம்
திரண் சேர் தேயறியான்....!

ரௌத்திரம் பழகுண்ட
ரம்மியவான்.............

-தம்பி கூர்மதியன் 

Comments

  1. மிக அருமையாக இருக்கிறது சார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..