Skip to main content

Posts

Showing posts from May, 2014

பொது தேர்வு மதிப்பெண் - எதற்கு இந்த களேபரம்?

நேற்று காலையில் எழுந்து கிளம்பி தயாரான பிறகு தான் ஞாபகம் வந்தது, அன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியீடு என்று. தொலைகாட்சி பெட்டியை இயக்கிவிட்டு உட்கார்ந்தேன். வழக்கம் போல ஒவ்வொரு செய்தி தொலைகாட்சியிலும் கல்வி துறை சம்பந்தபட்ட ஒரு சிலர் வந்து கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
‘அய்யயோ.. பத்தாம் வகுப்பு மதிப்பெண் தான் வாழ்க்கைக்கான கடவு சீட்டு போன்றது… அதை பொருத்து தான் எல்லாம் இருக்கிறது..’
‘மாணவர், மாணவியரில் இந்த முறையும் மாணவிகளே அதிகம் சோபிக்க கூடும்…’
இது போல பல அறிக்கைகளை ஆளுக்கு ஒன்றாக அடுக்கி கொண்டிருந்தனர். எனக்கு சட்டென்று சில நாட்களுக்கு முன்பு செய்திதாளில் படித்த ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.
‘பரீட்சையில் மதிப்பெண் குறையும் என்ற பயத்தில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி…’
என் மனதில் ஒரு ஐயம் உண்டானது. எங்கிருந்து இந்த பயம் வந்தது? ஒன்பதாவது வரையில் பயமற்று இருக்கும் ஒருவன் அந்த பத்தாம் வகுப்பிற்கும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மட்டும் ஏன் அவ்வாறு பயப்படுகிறான்? யோசித்துக்கொண்டிருக்கையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த முறை 500க்கு 499 முதல் மதிப்பெண். அதை ப…

இறுதி நிமிடங்கள்...!

சுற்றெங்கும்ஒரேஇருட்டு...! கத்திகதிர்மயக்கதுடிக்கும்மனது உறவுகளின்ஓலகூச்சலிடையே மனதின்உன்னதபோராட்டம்..!!
நடையறியாபடுக்கையில் கையும்காலும்இடைவிடாநடுக்கல்..
காலஓட்டங்கள்மனதில் ஓரமாகஓடிக்கொண்டிருக்கிறது...
தவழ்ந்துவந்ததாழ்வாரம் தொட்டுஉரசியமரக்கிளைகள் எல்லாம்கண்முன்னேகையசைக்கிறது...!!
மனதிலேஒருவினா... இனிஎங்கே..!!? எங்கேசெல்லப்போகிறேன்நான்...?
தொற்றிக்கொள்கிறதுபயம்...
உறவுகள்என்னசெய்யும்? மனதில்புதைந்தஉண்மைகள்என்னசெய்யும்...? பிடியற்றுஉயர்வானத்தில் அந்தரபிடிக்கொண்டுதொங்கிடுமோ?
இல்லை... நான்போகவில்லை... எழப்போகிறேன்.. எழுந்துவந்துவிடபோகிறேன்...!

என்