Posts

Showing posts from November, 2015

வயதான பைக்கர் அவர்...

அவர் அந்த சுவற்றின் ஓரம் பாவமாக நின்றுக்கொண்டிருந்தார். உள்ளே பாத்திரங்களை மேலும் கீழுமாக தூக்கிப்போட்டு உடைத்துக்கொண்டிருந்தார் அவரது மனைவி. அவர் மனம் பேச துடித்துக்கொண்டிருந்தாலும் ஏதோ கொஞ்சம் அமைதியாகவே நின்றுக்கொண்டிருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் கொஞ்சம் விழித்தார்.
‘காலம் போன போக்குல… ஆசைய பாரு. காசு என்ன மரத்துலயா காச்சு தொங்குது… இந்த வயசுல முடியுமா?’ என்று உள்ளே அவள் பல்லை கடித்துக்கொண்டிருந்தாள்.
‘அது இல்ல மா…’ என்று அவர் மெதுவாக பேசத்தொடங்கையில் மீண்டும் பாத்திரங்கள் உடையும் சத்தம் கேட்டு அவர் வாயை மூடிக்கொண்டார். இரவு அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன் சாப்பாடு தட்டை கொண்டு வந்து வைத்தாள். அவளை பார்த்து கொஞ்சம் வருந்தியவர் பசியின் காரணத்தால் மடமடவென்று தின்றுமுடித்தார். அவருக்கு திடீரென்று விக்கல் எடுக்க அடுத்த நொடி அங்கு தண்ணீர் டம்ளரோடு வந்து நின்றாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அவர் தண்ணீர் வாங்கி குடித்துக்கொண்டார்.
அவர் சென்று கட்டிலில் படுத்துக்கொள்ள பின்னாலே வேலையெல்லாம் முடித்துவிட்டு அவளும் சென்று படுத்துக்கொண்டாள். அவர் மெதுவாக பேச்சுக்கொடுத்தார்,
‘ஏ….’ என்ற…

கல்லூரி காலங்கள் - ராஜா சார்..!

Image
நான் பல சமயங்களில் குழந்தைகளின் கல்வியை பற்றியும் அதை அவர்களுக்கு புகட்ட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பேசியிருக்கிறேன். எனக்கு கல்விமேல் விருப்பமதிகம் – ஆனால் அவை செயல்வழி கல்வியாக இருப்பதையே அதிகம் விரும்புவேன்.

ஆறாம் வகுப்பு வரை ஊரில் படித்தேன். என் வகுப்பின் சிறந்த மாணவர்களில் நானும் ஒருவன். ஏழாம் வகுப்பிற்காக சென்னைக்கு வந்துவிட்டேன். அம்மா அப்பா ஊரிலே இருக்க, நான் எனது பாட்டி வீட்டில் இருந்து படித்தேன்.

பள்ளியில் என் முதல் அடி. கெட்ட வார்த்தைகள். நான் அதுவரை கேட்டிறாத கெட்ட வார்த்தைகள் எல்லாம் சரளமாக மாணவர்கள் மத்தியில் இருந்தது. அதையெல்லாம் கேட்கும்பொழுதே நாராம்சமாக இருக்கும். அடுத்து பெண்கள். சகஜமாக பழக கூடிய கிராமத்துவாசி நான். ஆனால் இங்கு ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுதே ஒரு பெண்ணோடு பேசினால், அவளை காதலிப்பதாய் பேச ஆரம்பித்தார்கள். பட்டனத்து சூழலுக்கு பழகிக்கொள்ளாத நான் ஏன் இந்த வம்பென்று பெண்கள் பக்கமே போகாமல், பெண்களிடமே பேசாமல் இருந்தேன். அடுத்து விளையாட்டு. ஊரில் இருக்கும்பொழுது எனக்கு அதிகம் தெரிந்தது ஓடி பிடித்து விளையாடுவது தான். ஆனால் இங்கு நான் புத்தகத்தில் மட்டும் படித்த…

தீபாவளி - அன்றும் இன்றும்...

முதல்நாள்இரவுஅக்கம்பக்கத்துவீட்டுபெண்கள்எல்லாம்எங்கள்வீட்டில்குழுமிஇருப்பார்கள். நெருங்கியஉற்றார்உறவினர்கள்எல்லாம்எங்கள்வீட்டில்இருப்பார்கள். குழந்தைகள்ஓட்டமும்கூட்டமுமாகஇருப்பார்கள். ஆண்கள்எல்லாம்வெளிதிண்ணையில்அரசியல்பேசிக்கொண்டிருப்பார்கள். பெண்கள்வீட்டின்மத்தியிலிருந்துதோட்டம்வரைகுழுமிபலகாரங்கள்செய்துக்கொண்டிருப்பார்கள். உருண்டை, சுழியம், தேய்முறுக்கு, குச்சிமுறுக்கு, கைமுறுக்கு, நீட்டுமுறுக்குஇன்னும்பலவகைமுறுக்குகள்தயாரிப்புகள்நடக்கும். தேங்காய்கேக்போன்றகேக்வகைகளும்கலைகட்டும்.
குழந்தையோடுகுழந்தையாகஆட்டம்போட்டுவிட்டுதூங்கஇரவு 1 மணிநேரமாகிபோகும். அப்பொழுதும்விழித்துக்கொண்டிருக்கும்பெண்களில்என்அம்மாவும்ஒருவர். காலை 4 மணிக்குவந்துஎன்னைஎழுப்புவார். அப்பொழுதுமுக்கால்வாசிபெண்கள்குளித்திருப்பர். இவர்களெல்லாம்இரவுகள்தூங்கியிருப்பார்களாஎன்னும்சந்தேகம்எழும்எனக்கு. எங்களோடுவீட்டுஆண்களும்சோம்பல்முறித்துக்கொண்டுஎழுவர்.
கையில்பல்பொடியைகொட்டிக்கொண்டுதீபாவளிமழைசாரலில்நனைந்துக்கொண்டேதோட்டத்திற்குபோவோம்பல்லைவிளக்கிக்கொண்டே. தோட்டத்தில்இருக்கும்தூரத்துமரங்களுக்குஎங்கள்எச்சில்களைஉரமாகயிட்டுபின்னால்இருக…

தஞ்சை கோவிலும் - எம் மன்னனும் - அனுபவமும்...

மருத்துவம்சம்பந்தமாகதான்முதன்முதலில்தஞ்சைக்குசென்றேன். பள்ளிமுடிந்தசமயம். அங்கேசிலமாதங்கள்தங்கிஇருந்தேன். வீட்டிலேஅடைந்திருக்கவிரும்பாதநான்எங்கேனும்வெளியில்கிளம்பலாம்என்றுநினைத்துஅன்றுகிளம்பினேன். தஞ்சைபெரியகோவில்பற்றிஅப்பொழுதெல்லாம்நான்அதிகமாகஅறிந்திருக்கவில்லை. எல்லாஊர்பெரியகோவில்போலஇதுவும்இந்தஊர்கோவில்என்றேநினைத்திருந்தேன். அன்றுகோவிலுக்குசெல்லலாம்என்றுயாகப்பாநகரிலிருந்துபேருந்தைபிடித்துபழையபேருந்துநிலையத்தில்இறங்கிசற்றுதூரம்வந்தபாதையேநடந்துவந்தால்பிரம்மாண்டமாகநின்றதுஅந்தசாயம்பூசப்படாதகோவில்.
கோவில்களில்கோபரங்களைமட்டுமேஉயரமாகபார்த்தஎனக்கு, அந்தகோவில்சற்றுவித்தியாசமாகஇருந்தது. கோபுரங்கள்எல்லாம்சிரியதாகவும்விமானம்உயரமாகவும்இருந்தது. சரிஉள்ளேசெல்வோம்என்றுஉள்ளேசென்றேன். உள்ளேகால்களைஎடுத்துவைத்தநிமிடம்என்னுள்ளேஏதோஈர்ப்பு. நெஞ்சம்படபடவென்றுவேகமாகதுடித்துக்கொண்டது. என்னையாரோபின்னாலிருந்துஉள்ளேதள்ளுவதுபோலஇருந்தது. மெதுவாகஉள்ளேநுழைந்துவிமானஉயரத்தைமேலிருந்துகீழ்வரைநோட்டமிட்டேன். என்பார்வைமுடியும்சமயத்தில் <