காலம் கழியும் காதலாகி நின்றான்..!
அவன் அங்கு சாலையோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தான். அவன்
கால்கள் அங்கு நடந்துக்கொண்டிருந்தாலும் அவனின் மூளை வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தது.
சில சமயம் சிரித்தான், சில சமயம் வருந்தினான் – அவனின் முக பாவனைகள் மாறிக்கொண்டே இருந்தது.
சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அவனை விசித்திரமாக பார்க்க நேரிட்டது, ஆனால் அவன் அவைகளை
பற்றி கணக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
அவனின் அலைப்பேசி அப்பொழுது ஒலித்தது. அவன் கையில் எடுத்து பார்த்தான். அது அவள் தான்,
’ஹே…’ என்றான்.
‘ம்ம்.. நான் வந்துட்டேன்.. நீ?’ என்றாள் அவள்.
‘தோ வந்துட்டே இருக்கேன். டூ மினிட்ஸ்… ஐ வில் பி தேர்…’ என்று அவன் வாய் சொல்லும்பொழுதே கால்கள் ஓட தொடங்கியிருந்தன.
அந்த திறந்தவெளி பார்க்கில் நுழையும் முன் அவன் வழக்கமாக வாங்கும் கடையில் ஒரு ரோஜா பூவும், ஒரு டைரி மில்க் சாக்லேட்டும் வாங்கிக்கொண்டு ஓடிசென்று மூச்சிரைக்க அவள் முன் நின்றான் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு. அவள் அவனை விசித்திரமாக பார்த்தாள். அவன் அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான், ஆனால் அவள் அதை கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. மாற்று பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
‘ஹே.. ஹே… சாரி டி… கொஞ்ச…