மீண்டும் பள்ளிக்கு

விட்டுச்சென்ற நினைவெல்லாம் கூட்டிக்கொண்ட
பள்ளியின் நினைவுகள்.
மரத்தடி நிழற் மணல் மீண்டும் என் காலில் ஒட்டிக்கொள்ள
கட்டாந்தரை வகுப்பறைக்குள்ளே நுழைகையில்
சட்டென இடித்த வகுப்பறையின் வாசல் சொல்லியது
‘குனிந்து செல்
நீ இன்னும் இப்பள்ளியின் அரைடவுசர் பொடியன் இல்லை’யென்று!

- தம்பி கூர்மதியன்

Comments

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!